கமல், விஜய் உடன் நடித்த வில்லன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை.! சோகத்தில் பிரபலங்கள்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்து உள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது அதுபோலவேதான் இந்தியாவும் ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவற்றை செய்து வருகிறது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அதிரடியாக களத்தில் இறங்கி வேலையை  பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிக தீவிரப்படுத்தி உள்ளது.

மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் அறிவுறுத்த பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு குறிக்கொண்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வீட்டைவிட்டு வெளியே  வேண்டிய சூழலில் ஆங்காங்கே நடைபெறுகிறது இப்படி இருப்பதால் கொரோனா அச்சம் இன்னும் குறைந்தபாடு இல்லை.

இவை இப்படி இருக்க இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் போன்ற மற்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி உயிரைக் காக்க முயற்சிக்கின்றனர் ஆனால் அதையும் மீறி அதிகமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் மரணத்தை தழுவ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது தற்பொழுது ஆயிரக்கணக்கானோர் இந்த நோயிலிருந்து வெளிவந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயிர் இழந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் போன்றவற்றில் நடித்துவந்த முன்னணி நடிகர் “டேனியல் பாலாஜி” கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அதிகம் ஆனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போராடி வருகிறார்.

இத்தனை அறிந்த வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களை பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Comment