அக்ஷய்குமாருடன் சண்டை போடா துடிக்கும் அண்டர்டேக்கர்.? நெக்கலாக பதில் சொல்லி கழுண்ட நடிகர்.

akshaya-kumar

ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றைப் பெரிதும் பார்த்து வந்தாலும் விளையாட்டு சம்பந்தமான வற்றையும் அதிகமாக பார்க்கின்றனர் அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டு கால் பந்து போன்றவற்றை தொடர்ந்து குத்து சண்டை சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை பெரிதாக ரசிக்கின்றனர் அந்த வகையில் 90 களில் இருந்து தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ள ஷோ தான் WWE.

இதில் பிரபலமடைந்த ராக், ட்ரிபிள் ஹெச், பிராக் லெஸ்னர், ஜான் மைக்கேல் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து வலம் வந்தவர் அண்டர்டேக்கர் என்பது குறிப்பிடத்தக்கது முக்கியமான போட்டிகளில் எதிரே நிற்கும் வீரரை சாறு புழிவது அண்டர்டேக்கரின் கெத்து.

தற்பொழுது முக்கியமான போட்டிகளில் தலை காட்டி வரும் இவர் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டியும் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் வெளியான இரண்டு திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் சினிமாவில் இவர் நடிக்க தற்போதும் பல இயக்குனர்கள் வேண்டி வருகின்றனர்.

இவரைப்போலவே ராக், ஜான், சீனா போன்ற wwe வீரர்களும் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் இப்படியிருக்க இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய்குமார் படத்தில் அண்டர்டேக்கரை அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும் இப்படியிருக்க அக்ஷய்குமார் சமூக வலைதள பக்கத்தில் அண்டர்டேக்கர் உடன் சண்டை போட ரெடியாக இருப்பதாக கூறினார்.

undertaker
undertaker

கேள்விக்கு பதில் அளித்த அவர் மீண்டும் ஒரு தடவை சண்டை கூட உங்களுடைய ஆசைப்படுவதாக பதில் அளித்தார் சிவகுமார் எனது இன்சூரன்ஸ் நிலவரத்தை பார்த்துவிட்டு உங்களுடன் சண்டைபோட வருவதாக நையாண்டி தனமாக பதிலளித்தார்.