90 களில் கொடிகட்டி பறந்த நடிகர் கார்த்திக்கின் இரு மனைவிகளை பார்த்து உள்ளீர்களா.. இதோ புகைப்படம்.!

நவரச நாயகன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்தில் பார்ப்பதற்கு சின்ன பையன் போல கார்த்தி இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வெற்றி கண்டு இருப்பார் முதல் படமே வெற்றி படமாக மாறியதால்..

இவருக்கு தமிழில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது இருப்பினும் நன்கு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை கண்டார். அந்த வகையில் நடிகர் கார்த்தி நல்லதம்பி, மௌன ராகம், நல்லவனுக்கு நல்லவன், லக்கி மேன், உள்ளத்தை அள்ளித்தா, உன்னிடத்தில் என்னை கொடுத்து, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற பல்வேறு படங்களில் நடித்தார்.

ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதன் பின் சினிமா பக்கமே வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கம் பேக் கொடுக்க ஆரம்பித்தார் தனுஷ் நடிப்பில் உருவான அனேகன் படத்தில் வில்லனாக கார்த்தி நடித்து மிரட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து இப்பொழுது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்தி நடித்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்திக் இரு மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கார்த்தியும் அவரது மனைவி ராகினி இருவரும் சேர்ந்து படங்களில் நடித்தனர்.

1992 ஆம் ஆண்டு ராகினி தங்கை ரதியை திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது நடிகர் கார்த்தி தனது இரு மனைவிகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் நடிகர் கார்த்திக் தனது இரு மனைவிகளுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை..

kaarthi wife
kaarthi wife
kaarthi wife
kaarthi wife

Leave a Comment