ஒரு அட்வகேட்டையே அடிக்கிற அளவுக்கு இவனுக்கு இவ்வளவு தைரியமா.? இவன் கொஞ்சம் டேஞ்சரான ஆளுதான் வெளிவந்த ‘பரோல்’ படத்தின் டிரைலர்.!

தற்பொழுது அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பரொல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஆரம்பத்திலேயே இந்த படம் ஆக்சன் படம் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த படத்தில் கார்த்திக், லிங்கா, கல்வியா, மோனிஷா, வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தினை துவாரக் ராஜா இயக்க ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வருகின்ற 11ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் என சற்று முன்பு மூன்று நிமிட ட்ரெய்லரை பட குழுவினர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் இந்த படம் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருப்பதாக தெரிய வருகிறது.

மேலும் முழுக்க முழுக்க ரத்தமும் ஆப்ஷனும் நிறைந்த காட்சிகள் அதில் இடம்பெற்று இருக்கிறது. அந்த ட்ரெய்லரின் ஆரம்பத்தில் ஒரு அட்விகேட்டையை அடிக்கிற அளவுக்கு அவனுக்கு தைரியம் இருக்குனா அவன் கொஞ்சம் டேஞ்சரான ஆளுதான் எனக் கூற பிறகு சண்டை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இவ்வாறு அண்ணன், தம்பி இருவரும் இணைந்து பலரையும் கொள்ளும்படியான காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

Leave a Comment

Exit mobile version