ஐஸ்வர்யா ராய், பிரசாந்த் நடித்த “ஜீன்ஸ்” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? அப்பவே இத்தனை கோடியா..

தமிழ் சினிமா உலகில் பல திறமையான இயக்குனர்கள் இருந்தாலும் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க தயங்குவது வழக்கம் ஆனால் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நாளிலிருந்து ஒருவர் மட்டும் பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுத்து அசத்தி வருகிறார்.

அந்த படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி அவரது படங்கள் வசூல் வேட்டையும் நடத்துகின்றன  அவர் வேறு யாரும் அல்ல பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தான் இவர் இதுவரை அர்ஜுன், ரஜினி, விஜய், பிரசாந்த், கமல், விக்ரம் போன்ற டாப் நடிகர்களை வைத்து பிரமாண்ட படங்களை எடுத்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்போதுகூட பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்.

தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் முதலில் பிரசாந்தை வைத்து ஜீன்ஸ் படத்தை எடுத்திருந்தார். இந்தப் படத்தில் பிரசாந்துடன் கைகொடுத்து ஐஸ்வர்யா ராய், நாசர், ராஜூ சுந்தரம், செந்தில், ராதிகா சரத்குமார், மணிவண்ணன் போன்ற பல டாப் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் தனக்கே உரிய பாணியில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது ஜீன்ஸ் படம் .

அப்பொழுது எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகிறது அதன்படி பார்வையில் ஜீன்ஸ் திரைப்படம் சுமார் 33 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது 90 காலகட்டங்களில் இவ்வளவு பெரிய வசூலை அள்ளி உளளது மிகப்பெரிய ஒரு விஷயம் என கூறப்படுகிறது.

Leave a Comment