விஜய்க்கு வந்த வாய்ப்பை தட்டி தூக்கிய சூப்பர் ஸ்டார்..! இந்த வயசுல ரொமான்ஸ்லாம் எப்படி சாத்தியம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசாக காத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவருவதன் காரணமாக இதன் மீதான எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ஆனால் ரசிகர்களுக்கு ரிலீஸ் ஆகும் திரைப்படத்தை காட்டிலும் அடுத்ததாக விஜய் நடிக்க போகும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்த்து தான் அதிகரித்துள்ளது ஏனென்றால் அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் ஒருவர் விஜய்க்கு கதையை சொல்லியது மட்டுமின்றி அந்த கதை அவருக்கு பிடித்து போனதன் காரணமாக அடுத்ததாக அவருடைய கூட்டணியில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்பொழுது அதில் சிறு மாற்றம் நடந்துள்ளது அதாவது லவ் டுடே திரைப்படத்தால் பிரபலமாகியுள்ள பிரதீப் ரங்கநாதன் என்பவர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறியிருந்தார் இதனிடைய தற்போது அவர் ரஜினிக்கு ஒரு கதையை சொல்ல போவதாகவும் விஜய் கமிட் செய்திருக்கும் படங்கள் முடித்த பிறகு அவரை வைத்து அந்த திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

எது எப்படியோ முதலில் லைக்கா நிறுவனம் பிரதீப்பை அழைத்து கதை சொல்ல கூறியிருந்த நிலையில் முதலில் சிபி சக்கரவர்த்தி ரஜினி லைக்கா மூவரும் தான் இணைவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்காத காரணத்தினால் வேறு இயக்குனர் பார்க்கவே இந்த நேரத்தில் தான் பிரதீப் மாட்டியுள்ளார்.

மேலும் பிரதீப் கதை லைக்கா நிறுவனத்திற்கு மிகவும் பிடித்தது மட்டும் இல்லாமல் ரஜினி அந்த கதையை இன்னும் கேட்காமல் இருக்கிறாராம் மேலும் கதை மட்டும் ரஜினி கேட்டுவிட்டால்  அடுத்த கட்ட வேலையை மிக விறுவிறுப்பாக எல்லாம் என கூறியுள்ளார்கள்.