வலிமை படம் அதிரிபுதிரி ஹிட் தான் – ஆனால் சோகத்தில் இருக்கும் ஹச். வினோத்.? என்ன காரணம் தெரியுமா

valimai
valimai

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விசுவாசம், நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் வலிமை படமும் பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிவந்து.

தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இன்று வரையிலும் திரையரங்கில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன அந்த காரணத்தினால் வலிமை பலம் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளது . சொல்லப் போனால் வலிமை திரைப்படம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் படக்குழு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் என அனைவருமே சந்தோஷத்தில் இருக்கின்றனர். வலிமை திரைப்படம் முதன் முதலாக தமிழை தாண்டி தெலுங்கு கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூலிலும் நல்ல வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிமை திரைப்படம் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதால் தான் நடிகர்களின் பலரின் வசூல் முறை அடித்து முதலிடத்தை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது இப்படி இருந்தாலும் வலிமை படத்தின் இயக்குனர் வினோத் சற்று வருத்தத்தில் உள்ளார்.

காரணம் வலிமை திரைப்படம் என்னதான் ஆக்சன் சீன்கள் அதிகமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் சில மெசேஜ்கள் இருக்கிறது. அதை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என வருத்தமாக சொல்லியுள்ளார் இச்செய்தி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.