ஸ்ரீநிதி வாய்க்கு பூட்டு போட்ட நட்சத்திரா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

முன்பெல்லாம் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெருமளவு பிரபலமாக இருப்பார்கள் ஆனால் தற்போது சின்னத்திரையில் இருக்கும் நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி கொண்டு செல்கிறார்கள் இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளம் தான்.

அந்த வகையில் தங்களுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராம் யூடியூப் போன்ற சேவைகளை பயன்படுத்தி போட்டோசூட் வீடியோ ரிலீஸ் என அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு சீரியல் நடிகை தான் ஸ்ரீநிதி இவர் முதலில் வலிமை திரைப்படம் பற்றி பேசி பல்வேறு சர்ச்சையில் மாட்டிக் கொண்டது மட்டுமில்லாமல் அதன் பிறகு சிம்புவின் தலையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்.

இதன் காரணமாக சிம்பு தன்னை காதலிப்பதாகவும் டாக்டர் செய்யப்போவதாகவும் அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் தற்போது சிம்பு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி விட்டார் அதுமட்டுமில்லாமல் இதற்குமேல் சிம்புவிடம் வாலாட்டினால் அவ்வளவுதான் என்பதை புரிந்து கொண்ட ஸ்ரீநிதி தற்போது சின்னத்திரை நடிகை பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்ரீநிதி நிச்சயம் செய்யப்பட்டுள்ளார் அந்த வகையில் அவருக்கு வரப்போகும் கணவர் நல்லவர் இல்லை என கூறியது மட்டுமில்லாமல் சித்ராவின் நிலைமை போல் நட்சத்திர வுக்கும் ஆகிவிடக்கூடாது என்பதில் ஸ்ரீநிதி கவனமாக இருப்பது போல் சில பதிவினை வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த நட்சத்திரா எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது ஸ்ரீநிதி தான் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது போல என ஒரு வீடியோவை வெளியிட்டு செம பதிலடி கொடுத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=YA1AkEoMeOs

Leave a Comment

Exit mobile version