சாதனை படத்த வலிமை ” நாங்க வேற மாதிரி “

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது வறுமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த திரைப்படம் தான் வலிமை இந்த படத்தின் அப்டேட் வெளிவராத நிலையில் சமீபத்தில் ” நாங்க வேற மாதிரி ” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

valimai
valimai

யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரியில் உருவான இந்த பாடல் யூடியூபில் சோனி மியூசிகில் வெளியாகி 10 லட்சம் விருப்பங்களை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. யூடிபில் சோனி மியூசிக் பக்கத்தில் வெளியான நாங்க வேற மாதிரி என்ற பாடல் ஒரு கோடிக்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று திரையரங்கில் வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.என்ன நடக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment