சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் தமிழ்நாட்டு உரிமை மட்டும் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது தெரியுமா அதிர்ச்சியில் வெளிவந்த தகவல்.!

வெள்ளித்திரையில் சிம்பு தனது உடல் எடையை குறைத்து அடுத்அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்

இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது

மேலும் சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தின் போது சிம்புவுக்கு பல பிரச்சனைகள் அடுத் அடுத்ததாக வந்து கொண்டிருந்தது.

அதையெல்லாம் தாண்டி சிம்பு அந்த திரைப்படத்தை ஒரே மாதத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்.தற்பொழுது அந்த படத்தை பற்றி ஒரு தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த தகவல் என்னவென்றால் ஈஸ்வரன் படத்தின் தமிழ்நாட்டு உரிமை மட்டும் ரூபாய் 7.5 கோடிக்கு விற்க பட்டுள்ளதாக தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்து வெளிவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் எப்பொழுது திரையரங்குகளில் வெளியாகும் என சிம்புவின் ரசிகர்கள் காத்துக் கொண்டுயிருக்கிறார்கள்.

simbu

Leave a Comment

Exit mobile version