என்னுடைய 13 வயதிலேயே அந்த இடத்தை தொட்ட மர்ம நபர்.. வருத்தத்துடன் கூறிய யாஷிகா ஆனந்த்

yashika anand
yashika anand

Yashika aanand :தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் முதலில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். பின் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார் இந்த இரண்டு படங்களிலும் அதிகமாக கிளாமர் காட்டியிருப்பார்.

அதனை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றி படங்களாகவே இருந்ததால் தற்பொழுது யாஷிகாவுக்கு என பட வாய்ப்புகள் குவிக்கின்றன மேலும் அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இப்போ கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சல்பர், இயக்குனர் சிறுத்தை சிவா உடன் ஒரு படம் பண்ணி வருகிறார் இப்படிப்பட்ட யாஷிகா ஆனந்த்  தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இதனால் யாஷிகா பற்றிய பேச்சுகள் தொடர்ந்து பரவலாக வந்தவனுமே இருகின்றன.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை யாஷிகா ஆனந்த் 13 வயதில் பாலியல்  சிண்டலுக்கு உள்ளானதாக கூறினார். இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு நிமிட காட்சியில் நடித்துவிட்டு கேரவனுக்கு  போகும் வழியில் யாரென்று தெரியாத ஒருவன் என்னுடைய பின் பகுதியை தொட்டார்.

செம ஷாக்கான நான் உடனே திரும்பி அந்தரங்க இடத்தில் எட்டி உதைத்தேன் அதில் அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தால் என்னிடம் அதன் பிறகு அவனால் எதுவும் கேட்க முடியவில்லை இதுதான் கட்ஸ் என்று போல்டாக யாஷிகா ஆனந்த் கூறினார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.