அஜித்தை வேற மாதிரி வழி அனுப்பி வைத்த ரஷ்ய மக்கள் – கொண்டாடும் தல ரசிகர்கள்.! தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னேறிக்கொண்டே செல்லும் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் தல அஜித் இவர் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படமும் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் படத்திற்கான எதிர்பார்ப்பு மட்டும் ரசிகர்கள் மத்தியில்  இன்று வரையிலும் குறையாமல் தான் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் அஜித் என்ற ஒரு சொல் தான் என கூறப்படுகிறது.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் எடுக்காமல் வந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யாவிற்கு சென்று இறுதி கட்ட படப்பிடிப்பை தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

அங்கே தல ரசிகர்கள் மற்றும் மக்கள் அரம்பதிலிருந்தே அவருக்கு வேற லெவல் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் மேலும் படம் எடுக்கப்பட்ட இடமான கோலம்னா அப்பகுதி மக்கள் வலிமை படகுழவினர் மற்றும் அஜித்தை  நல்ல முறையில் வழி அனுப்பி வைத்ததோடு ஒரு புதுவிதமான நன்றியையும் தெரிவித்துள்ளனர் அதாவது அஜித் இஸ் த பெஸ்ட் என்ற வாசகம் பொருந்திய டீ ஷர்ட்டை அடித்து அணிந்து மாஸ் காட்டினார்.

மேலும் அஜித் இந்தியா திரும்புவதற்கு முன்பாக 5000 கிலோமீட்டர் நீண்ட  பயணம் செய்ய இருப்பதாக தற்பொழுது தகவலும் கிடைத்துள்ளது.

ajith t- shirt
ajith t- shirt

Leave a Comment