தளபதியால் தூக்கி எறியப்பட்ட புரட்சி தளபதி..! ஆவேசத்தில் பொங்கி அடங்கிய விஷால்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்களுக்குள் போட்டிகள் ஏற்படுவது வழக்கம்தான் அதே போல மன்னனை நடிகர்களின் ரசிகர்களால் சில நடிகர்களுக்கு கோபமும் விருப்பம் உருவாகிறது இதனை நாம் இப்பொழுது மட்டும் இல்லாமல் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி  காலத்தில் இருந்து சந்தித்து வருகிறோம்

இதற்கிடயே இருக்கும் உண்மையை நடிகர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே நடிகர்கள் மத்தியில் எந்த ஒரு போட்டியும் பொறாமையும் ஏற்படாமல் இருக்கும் அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் மிகப் பெருமளவு வைரலாக பரவி வருகிறது.

அவை வேறு யாருக்கும் கிடையாது புரட்சி தளபதியாக வலம் வரும் நடிகர் விஷாலுக்கு தான் இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டுள்ளது அதாவது நடிகர் விஷால் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் லத்தி திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருப்பதன் காரணமாக சத்தியம் சினிமாவில் பிரம்மாண்டமான பேனர் ஒன்று லத்தி திரைப்படத்திற்காக அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அந்த பேனரை தூக்கி விட்டு வாரிசு திரைப்படத்தின் பேனரை வைத்து விட்டார்கள் இவ்வாறு இதை பார்த்த நடிகர் விஷால் அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால் அதன் பிறகு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை மிக விரைவில் அதில் இருந்த பதிவை உடனே அழித்து விட்டாராம் ரசிகர்கள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும் எந்த நடிகர்கள் என்ன ட்விட்டர் வெளியிடுகிறார் என்ன கருத்தை பதிவிடுகிறார் என்பதை கழுகு போல் காத்திருந்து பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இவர் என்ன பதிவு செய்தார் என்பது கூடிய விரைவில் வெளியாகி விடும்.

அதுமட்டுமில்லாமல் இந்த பதிவை விஷால் சில காரணத்தின் காரணமாக தான் அழைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது ஏனெனில் தளபதி 67 திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் தளபதிக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்பது காரணமாக கூட கார்னர் செய்து இவற்றை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment