விஜயுடன் மீண்டும் வில்லனாக நடிக்க உங்களுக்கு அசையா என கேட்ட செய்தியாளர்.! விஜய்சேதுபதி பதில் என்ன தெரியுமா.. தீயாய் பரவும் செய்தி.

0

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது தமிழைப் பற்றி மற்ற மொழிகளிலும் வளர தொடங்கி உள்ளார். ஹீரோ வில்லன் என எந்த பட வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும்  உடனே கைப்பற்றிய நடிப்பதால் இவருக்கு தெனிந்திய சினிமாவில் வரவேற்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பெரிதும் ஹீரோ வில்லனாக நடித்து வந்தாலும் மற்ற மொழிகளில் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு அதிகமாக வருவதால் சம்பள விஷயத்தில் விஜய் சேதுபதி சில கோடிகளை உயர்த்தி உள்ளார்.

சினிமா உலகில் சிறப்பாக நடித்து வரும் விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி போன்ற அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்கின்றன இது இப்படி இருக்க பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் மாஸ்டர் சேஃப் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

அந்த நிகழ்ச்சி புரோமோஷனுக்குக்காக சமீபத்தில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது அப்போது விஜய் சாருடன் நீங்கள் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி விட்டீர்கள்.

மீண்டும் விஜய் சார் படத்தில் வில்லனாக நடிக்க சொன்னால் நீங்கள் என்ன செய்தீர்கள் என கேட்டனர் அதற்கு நிதானமாக பதில் அளித்த விஜய் சேதுபதி வில்லன் ரோல் சிறப்பாக இருந்தால் அதை ஏற்று நடிக்க நானும் ரெடி என கூறியிருந்தார்.