தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இளம் நடிகர்-நடிகைகள் முதல் முன்னணி நடிகர்- நடிகைகள் வரை அனைவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருகிறார்கள்.
இந்திய திரையுலகில் தமிழ் சினிமா தனது முக்கிய பங்களிப்பை தந்து பிரபலமடைந்து வருகிறார்கள். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான திரைப்படங்கள் சமூகத்திற்கு நல்ல கருத்துகளை சொல்வதாக அமைகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியிலும் சில தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸ் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அளவில் ஆதரவை பெற்று வருகிறது.
தமிழ்சினிமாவில் வெளியாகும் முக்கியமான சில திரைப்படங்கள் இந்திய அளவில் பாராட்டப்படுகிறது. அந்த வகையில் இந்திய அளவில் தமிழ் சினிமா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்கள்.
ஆம், இந்த தகவலை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் தனது யூடியூப் சேனலின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள். இந்த தகவல் தற்பொழுது தீயாய் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.