ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக அஜித் மாற காரணம் – இந்த இயக்குனர்கள் தான்.!

ajith
ajith

சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக உரு மாறி இருப்பவர் அஜித் குமார் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் எந்த ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தோல்வியை கண்டு தான் ஆக வேண்டும் அதற்கு யாரும் விதிவிலக்கல்ல அந்த வகையில் நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் வெற்றி படங்களை விட அதிகம் தோல்வி படங்களை கொடுத்தவர் இருப்பினும் எந்த ஒரு நிலையிலும் விழுந்துவிடாமல் நடுநிலையாக இருப்பார்.

நடிகர் அஜித்குமார் சினிமா ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நம்பியே படத்தின் கதையை கேட்காமலேயே நடித்துள்ளார் இதனால் அவருக்கு சினிமா மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மக்கள் மத்தியில் அவரது பெயர் இடம் பெறவில்லை காரணம் தோல்வி படங்களாக அமைந்தது இருப்பினும் ஒரு சில இயக்குனர்கள் அஜித்திற்கு சிறந்த கதையை கூறி அவரை உச்ச நட்சத்திரமாக மாற்றினர்.

அந்த வகையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு wasn’t ஆசை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த படம் அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த படத்தில் அஜீத் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார்.

எந்த பில்டப்பும் எதுவும் இருக்காது இந்த படம் அப்போது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பாக பெண்கள் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதனை தொடர்ந்து இயக்குனர் அகத்தியன் வான்மதி என்ற படத்தை இயக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து காதல் கோட்டை என்ற திரைப்படத்தையும் அகத்தியன் இயக்கி இந்தப்படம் மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் உருவான காதல் மன்னன் படமும் மிக பிரம்மாண்ட படமாக அஜித்திற்கு மாறியது இப்படி ஒவ்வொரு சில இயக்குனர்கள் அஜீத்தை அடுத்த அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றனர் அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யா சரண் போன்றவர்களும் அஜித்துடன் கை கொடுத்த..

பிறகு அஜித்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்தது சொல்லப்போனால் தற்போது அஜித்தின் மார்க்கெட் உச்சத்தில் இருக்க காரணமே அவர்கள் தான் அஜித் இப்பொழுது சிறந்த இயக்குனரிடம் நன்கு கதையை கேட்டு நடித்து வருகிறார் உண்மையில் சொல்லப்போனால் அந்த இயக்குனர்கள்தான் அஜித் என்ற மனிதனை அல்டிமேட் ஸ்டார் ஆக சினிமா உலகில் உயர்த்தியவர்கள்.