KGF பட ஹீரோ யாஷின் உண்மையான அம்மாவை பார்த்துள்ளீர்களா.. வைரல் புகைப்படம் இதோ.

yaash
yaash

திறமை இருப்பவர்களை சினிமா வளர்த்து விடும் அந்த வகையில் கன்னட திரையுலகில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகர் யாஷ். முதலில் இவர் jambada hudugi என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கன்னட சினிமாவையும் தாண்டி பெரிய அளவில் இவர் பிரபலம் அடையவில்லை. இந்த நிலையில்தான் பிரஷாந்த் நீலின் கேஜிஎப் என்னும் படத்தின் கதையை கூறியுள்ளார் அந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருந்ததால்..

அவர் நடித்தார் KGF முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து. இதன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார் நடிகர் யாஷ், இயக்குனரும், பெயரும் இந்திய அளவில் பேசப்பட்டது இதன் இரண்டாவது பாகம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோலாகலமாக வெளியானது.

இந்த படமும் இதுவரை சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மாஸ் மற்றும் ஆக்சன் காட்சிகள் நிறைய இருந்தாலும் அம்மா சென்டிமென்ட் காட்சிகளும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது அந்த அளவிற்கு பலருக்கும் பிடித்து போன சீனாக அது இருந்தது.

மேலும் படத்தின் மையக் கருவே அம்மா சென்டிமென்ட் காட்சிகள் தான் இந்த நிலையில் நடிகர் யாஷின் உண்மையான அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

yaash and mother
yaash and mother