குந்தவையையே ஆட்டம் காண வைத்த மதுராந்தகன்.! மிரட்டலாக வெளியானது ps2 ப்ரோமோ வீடியோ.!

வெள்ளித்திரையில் நடித்து வந்த பல சினிமா பிரபலங்களும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி வெளியான முதல் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

முதல் பாகத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் படத்தை முடித்துவிட்ட மணிரத்னம் தற்பொழுது இரண்டாம் பாகத்தில் நிறைய திருப்பங்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

விரைவில் படம் வெளியாகி வெற்றி பெற ரசிகர்கள் தற்பொழுதே தங்களது கருத்துகளை கூறி வரும் நிலையில் பட குழுவினரும் பல நகரங்களுக்கு சென்று படத்திற்காக புரமோஷனுக்கு சென்று வருகிறார்கள் இதனாலே பல நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாம் சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்கும் நிலைமையில் தற்பொழுது படக்குழு ஒரு சிறிய வீடியோ காணொளியை வெளியிட்டுள்ளது.

ஆம் இந்த வீடியோ காணொளியை பார்க்கும் பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நிறைய திருப்பங்கள் இருப்பது போல் தெரிகிறது என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் மேலும் ஒரு சில ரசிகர்கள் இந்த இரண்டாம் பாகம் வெளியாகிவிட்டால் முதல் பாகத்தை விட அதிக வசூல் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது.

எனவும் இந்த பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ள நடிகர்கள்,நடிகைகள் அடுத்ததாக நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment