ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த சிம்புவின் சொத்து மதிப்பு.! எவ்வளவு தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஒரு மாதிரி உள்ளவர் நடிகர் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே பல வசனங்களை பேசி மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். இப்படி குழந்தை நட்சத்திரமாக தன்னை பிரபலப்படுத்தி கொண்டிருந்த இவர் பின்னாட்களில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தபோது இவரை மேலும் தூக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா.

இவர் நடித்த குத்து, வல்லவன், மன்மதன், தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி, வருவாயா, வாலு, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் நற்பெயரை பெற்றுத் தந்தது இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் சூட்டிங்கில் பாட்டிலற்கு சரியாக கலந்து கொள்ளவில்லை என ஒருபக்கம் புரளியை கிளப்பி விட்டு வந்தன இருப்பினும் அதனை எலலாம் சிம்பு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் எப்பொழுது தொடங்கும் என யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் சிம்புவின் சொத்து மதிப்பு உள்ள செய்தி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதை பற்றி தற்போது நாம் பார்ப்போம்.

சிம்பு அவர்கள் ஒரு படத்திற்காக 5 கோடி சம்பளம் வாங்குகிறார். சிம்பு வைத்திருக்கும் காரின் மதிப்பு சுமார் 2 கோடி என தெரியவருகிறது.அப்படிப் பார்க்கும் வகையில் இவரின் சொத்து மதிப்பு சுமார் 150 கோடி இருக்கும் என தெரியவருகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை பிற தளங்கள் கூறியதை நாங்கள் தொகுத்து வழங்கி உள்ளோம்.