தல அஜித் உடன் ஏற்பட்ட பிரச்சனை..! மொத்த சாம்ராஜ்யத்தையும் முடித்துக் கொண்ட தயாரிப்பாளர்..!

0
valimai-012
valimai-012

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தல அஜித் சமீபத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்கில் வெளியானது மட்டும் இல்லாமல் மாபெரும் வெற்றி திரை மூலமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.

அந்த வகையில் இத் திரைப்படத்தினை பிரபல இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை போனிதோபுர் அவர்கள் தயாரித்து உள்ளார் மேலும் இதே கூட்டணியில் அவர்கள் மூவரும் வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற இரண்டு திரைப்படங்களில் ஏற்கனவே ஒன்றாக பணிபுரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைப்பற்றியது மட்டுமில்லாமல் அப்பொழுது பட குழுவினர்கள் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்ட போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டது அப்பொழுது அஜித்தின் டப்பிங் வேலை தாமதப்படுத்தப்பட்டது ஏனெனில் அஜித்திற்கும் இந்த பட குழுவினருக்கும் ஆரம்பத்தில் இருந்து சில மனங்கள் இருந்து வந்து கொண்டே இருந்தன.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்காக அஜித்துக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை பட குழுவினர்கள் தராத காரணத்தினால் தான் அஜித் சிறிது நாட்கள் பைக் பயணம் மேற்கொண்டு வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் இதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தது ஜி ஸ்டூடியோ தான் இதன் காரணமாகவே தற்போது போனி கபூர் தமிழ் படங்களை தயாரிப்பதை காட்டிலும் இந்தி திரைப்படத்தை தயாரிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

மேலும் தற்பொழுது அஜித் அவர்கள் விக்னேஷ் வன்னிய காதல் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் மேலும் போனிகபூர் மற்றும் அஜித் ஆகியவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது லைக்கா  புரொடக்ஷன் இடம் இந்த திரைப்படத்தை ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.