அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர்.! ரசிகர்களை ஷாக் ஆக்கியா புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சில பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். இவர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகிய மூன்று என்ற திரைப்படத்தின் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத் அடுத்ததாக முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கமல், ரஜினி என அவர்களின் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். இவர் இசையமைத்த பாடல்கள் பல ஹிட் அடித்ததால் இவரின் பெயரும் புகழும் தமிழ் சினிமாவில் உயர்ந்தது.

அதனால் பல ரசிகர்களின் மனதில் அனிருத் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது இந்த நிலையில் தற்போது அனிருத் விக்ரம், காத்துவாக்குல 2 காதல், டான், பீஸ்ட் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

பொதுவாக ஒரே மாதிரி உலகத்தில் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதை கேட்டுள்ளோம் அந்த வகையில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் போலவே அச்சு அசல் அப்படியே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது அனிருத் தானா இல்லை வேறு யாராவதா என கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த நபர் அனிருத் போலவே அச்சு அசல் அப்படியே இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

aniruth

Leave a Comment

Exit mobile version