அழகில் சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்யும் அவரது அக்கா இளம் வயதில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ.

மீடியா உலகில் பயணிப்பவர்களுக்கு திறமை இருந்தால் அதை வளர்த்து விட தற்போது சின்னத்திரை இருக்கின்றன என்பது நாம் சமீப காலமாக அறிந்து வருகிறோம்.

மீடியா உலகில் எங்கேயோ ஒரு மூலையில் திறமை உள்ளவர்கள் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தவர்களும் தற்போது மக்களின் ஆதரவை பெற்று பல கோடிகளை சம்பாதித்து சினிமாவில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளனர்.

அவர்களில் ஒருவராக தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வலம் வருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தொலைக்காட்சிகளில் போட்டியாளராக பின் தொகுப்பாளராக அறிமுகமாகி வெற்றி கண்டவர் சினிமா உலகிலும் தற்போது வெற்றி பெறுவதால்  அசைக்க முடியாத நாயகனாக வருகிறார்.

சிவகர்த்திகேயன் நெல்சன் திலீப் இயக்கிய “டாக்டர்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து அவர் அயலான், டான் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் வேற லெவல் எதிரி உள்ளது இப்படி இருக்க சிவகார்த்திகேயன் உடன் பிறந்த அக்கா உடன் சின்னஞ்சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment