அச்சு அசல் சினேகா போலவே இருக்கும் அவரின் மகள்.! இணையதளத்தில் காட்டு தீ போல் பரவும் புகைப்படம்

0

தமிழ் திரையுலகில் சூப்பரான ஜோடி என்று சொன்னால் அது பிரச்சனை மற்றும் சினேகா தான் இவர்கள் 2 பேரும் கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இருவீட்டாரும் சம்மதம் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு இவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். மேலும் இவர்களுக்கு விகான் என்ற ஆண் குழந்தையும் இருந்து வந்த நிலையில் தற்போது சில மாதங்களுக்கு முன்பு சினேகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது என்று தகவல் வெளிவந்துள்ளது.

பெண் குழந்தை பிறந்ததை பிரச்சனா வித்தியாசமாக தைமகள் பிறந்தாள் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருந்தார்கள்.

இந்தப் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

நேற்று தீபாவளி பண்டிகைய கோலாகலமாக கொண்டாடி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

sineka
sineka