எனக்கு வலிமையாக இருக்க கற்றுக் கொடுத்தது எனது அப்பா என்று சோகத்தோடு வெளியிட்ட ராய் லட்சுமி.! வைரலாகும் புகைப்படம்

0

நடிகை ராய் லட்சுமி தனது அப்பா இறந்தது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார்.

அதை தொடர்ந்து குண்டக்க மண்டக்க,  தர்மபுரி,பருந்து,தாம் தூம்,இரும்புக்கோட்டைமுரடுசிங்கம்  ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.

இவர் தமிழ் நடித்ததன் மூலம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பலமொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

பல மொழிகளில் நடித்ததன் மூலம் இவருக்கு பல மொழிகளிலிருந்து ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.

இதனை அடுத்து தனது அப்பா இறந்து விட்டதை பற்றி இவர் டுவிட்டர் பக்கத்தில் மிஸ் யூ அப்பா என தெரிவித்துள்ளார்.  எனக்கு வலிமையாக இருக்க கற்றுக் கொடுத்தது எனது அப்பாதான். என்று டுவிட் பக்கத்தில் கூரியுல்லர். இந்த தகவல் இணையதளத்தில் மிகவேகமாக பரவிவருகிறது.