அவசரப்பட்டு நடித்த ஒரே ஒரு படம்..! மொத்த மானமும் கப்பல் ஏறிய நிலையில் டாக்டர் பட நடிகை..!

priyanga-mohan-2
priyanga-mohan-2

தற்போது தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே தெலுங்கில் நமது நடிகை கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு அந்த திரைப்படத்தில் தன்னுடைய வசீகர அழகு மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என அனைவரும் நினைத்து வந்த நிலையில் தற்போது கதை அம்சமுள்ள திரைப்படங்களாக தேடி தேடி நடித்து வருகிறார்.

ஆனால் இதற்கு முன்பாக பிரியங்கா மோகனன்  மிகவும் மோசமான கவர்ச்சி திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.  இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் மிக மோசமாக இவர் நடித்ததுமட்டுமில்லாமல் இத் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது டிக் டாக் என்ற திரைப்படம் ஆகும். ஆரம்பத்தில் பிரியங்கா மோகன் கவர்ச்சி காட்டினால் எளிதில் பிரபலமான நடிகையாக ஆகிவிடலாம் என்ற காரணத்தினால் இப்படி நடித்துள்ளாராம். ஆனால் டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை பார்த்து  ஏன் இப்படி நடித்தோம் என கண்கலங்கி வருகிறாராம்.

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளரிடம் பிரியங்கா மோகன் அவர்கள் தயவுசெய்து இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என கண் கலங்கியது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்திற்கு ஆனா மொத்த செலவையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சாத குறையாக பேசியுள்ளார்.

ஆனால் தயாரிப்பாளரோ இதனை வைத்து எப்படியாவது சம்பாதித்து விடலாம் என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ப்ரமோஷன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

priyanga mohan-1
priyanga mohan-1