சிங்கம் 2 படத்தில் வில்லன்னாக நடித்தவர் – நிஜமாகவே போதைப்பொருள் விவாகரத்தில் கைது.! அந்த நபர் இவரா.?

0

சினிமா உலகில் திறமை வைத்து வருபவர்கள் எப்படி வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் வர வைப்பார்கள் அது தான் உண்மையும் கூட அந்த வகையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் சிங்கம்.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி இதை அடுத்தடுத்த பாகங்களாக எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் சிங்கம் 2 சிங்கம் மூன்று படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

சிங்கம்-2 படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஏறுபவர் கடலிலிருந்து போதைப்பொருளை தூக்க கூடியவராக இருந்தார் மேலும் அந்த வில்லன் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவராக நடித்திருப்பார். அதுவும் சூர்யாவும் மற்றும் அந்த வில்லன் மோதும் காட்சிகள் அனைத்தும் மிக சூப்பராக அமைந்திருக்கும்.

அந்த அளவிற்கு இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் என இப்படி இருக்கின்ற நிலையில் உண்மையில் இந்த படத்தில் நடித்த ஒரு வில்லன் போதை பொருள் விவகாரத்தில் ஈடுபட்டு தற்போது நிஜமாகவே.  சிங்கம்-2 படத்தில் வில்லனுக்கு பின்னாலிருந்து நடித்தவர்தான் காக்விம் இதில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர் தற்போது இந்த தகவல் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. சிங்கம்-2 படத்தில் வில்லனுக்கு பின்னால் இருப்பவர் தான் அந்த போதைப் பொருள் கடத்தல்காரர்.

singam 2
singam 2