காதலன் மீது புகார் கொடுத்த அடுத்த நாளே இப்படி ஒரு வேலையா..! ஜூலியை கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக மக்கள் மனதில் பிரபலமானவர் தான் ஜூலி இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது திரையுலகில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான ஜூலி சமீபத்தில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு தன்னிடம் இருசக்கர வாகனம் நகை பணம் என பலவற்றையும் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைந்தகரை பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் மனிஷ்  வேலை செய்து வருகிறார் இவ்வாறு அவருக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது அந்த வகையில் ஜூலி அடிக்கடி இந்த கடைக்கு வருகையில் அவருடைய முன்னாள்  காதல் பற்றி பேசுகையில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு தொடர்ந்து 4 ஆண்டுகளாக காதலில் ஈடுபட்டு இறந்ததாகவும் பின்னர் மகேஷ் திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு ஏமாற்றி தன்னிடம் இருந்து வாங்கிய பல வகையான பொருட்களையும் போலீஸ் அதிகாரிகளிடம் டாப் டு பாட்டம்  மனுவில் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ஜூலி காதலன் மணிஷ் கூறியது என்னவென்றால் எங்களுக்குள் நட்பாக இருந்த அந்த உறவு பின்னர் காதலாக மாறியது பின்னர் அவர் என்னுடைய காதலை துண்டித்து விட்டு வேறு ஒருவருடன் நெருக்கமாக பழகுவது எனக்கு தெரிந்தது என மனிஷ் கோரியிருந்தார்.

ஜூலி திடீரென என் காதலை துண்டித்ததன் காரணமாக அவரிடம் பல்வேறு வகையிலும் நான் பேச சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன் பின்னர் ஜூலி என்னை மிரட்டுவதற்காக தான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று கூறியுள்ளார் அது மட்டுமில்லாமல் அவர் வாங்கிக் கொடுத்த அனைத்து பொருட்களையும் காவல்நிலையத்தில் சமர்பித்து விட்டார்.

juli
juli

மேலும் ஜூலி மற்றும் மனைவி ஆகிய இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் காவல்துறை அதிகாரி அனைத்து படங்களையும் அழித்துவிட்டு இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

juli

இவ்வாறு வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் வதந்திகளை பரப்புவதும் அதை நம்புவர் களையும் என்னால் மாற்ற முடியாது வேலை வெட்டி இல்லாமல் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த கீழ்த்தரமான நபர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என கூறியுள்ளார்.

juli

Leave a Comment