ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த துணிவு திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள்.! ஒவ்வொன்றும் செம மிரட்டலா இருக்கே எனக் கூறும் ரசிகர்கள்…

அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில்  துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற வருகிறது அது மட்டும் இல்லாமல் பாடல் காட்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.  படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அஜித் இந்த திரைப்படத்தில் வெள்ளை நிற தாலியுடன் நடித்திருப்பது மட்டும் உறுதியாக தெரிய வந்துள்ளது.

thunivu

ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து வெளியாகிய அணைத்து போஸ்டர்களிலும் வெள்ளை நிற முடியுடன் இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடமாகவே அஜித் அதே தோற்றத்துடன் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் வெளிநாடு சென்ற பொழுதும் அதே தோற்றத்துடன் இருந்திருக்கிறார் அஜித் இந்த நிலையில் கிளீன் ஷேவ் செய்த அஜித்குமாரின் புகைப்படம் சமீபத்தில் வெளியானது மூன்று வருடத்திற்கு பிறகு தற்போது அஜித் குமார் புதிய தோற்றத்திற்கு மாற்றி உள்ளார்.

thunivu

அந்த வகையில் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. அஜித் புகைப்படம் மட்டும் வெளி வந்து கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை அதனால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருந்தார்கள். மேலும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் மஞ்சு வாரியர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

thunivu

மேலும் துணிவு திரைப்படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் அஜித் துப்பாக்கியுடன் மிரட்டலாக இருக்கிறார் இந்த நிலையில் அஜித்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொண்டாட வைத்துள்ளது.

thunivu

ஒரு போஸ்டரில் அஜித் வெள்ளை நிற உடையில் கையில் துப்பாக்கி ஏந்தி கே ஜி எஃப் யாஷ் போல் கெத்தாக போஸ் கொடுக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது அது மட்டும் இல்லாமல்  மற்றொரு புகைப்படத்தில் அஜித் அமர்ந்திருப்பது போல் பின்புறம் யானை தந்தம் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளார்.

thunivu

மேலும் மஞ்சு வாரியார் புகைப்படமும் வெளியாகிய ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

thunivu
thunivu

Leave a Comment

Exit mobile version