சாப்பாட்டுக்கு பெயர் சன்னிலியோன்,மியாகலிபா அதிரடி காட்டும் பிரபல ஹோட்டல்.!

0

தமிழ்நாட்டைப் பொருத்தவரை தற்பொழுது ஹோட்டல்களில் பார்சல் சாப்பாடு மட்டும் கொடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது தமிழ்நாட்டில் மிகவும் மக்கள்கள் மிகவும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது இட்டலி,தோசை,புரோட்டா தான்  அதையும் தாண்டி தமிழ்நாட்டு கடைகளில் அதிகம் இட்டலி,தோசை,புரோட்டா ஆகிய மூன்றும் இல்லாத கடைகளே பார்க்க முடியாது என்று தான் கூற வேண்டும் குறிப்பாக குஷ்பு இட்லி என இட்டலிக்கு பெயர் வைத்ததும் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது.

ஆனால் அதையும் தாண்டி தற்பொழுது புதுடில்லியில் இயங்கி வரும் பிரபல தனியார் ஹோட்டலில் சன்னி,மியாகலிபா உணவு வகைகளும் ஃபேமஸ் என கூறப்படுகிறது ஆம் புதுடில்லியில் வீர் ஜி மலய் சாப் வாலே என்ற ஹோட்டலில் சன்னி,மியா என இரு உணவு வகைகள் உள்ளதாம்.

இந்த ஹோட்டலில் இடம் கிடைப்பது மிகப் பெரிய விஷயம்தான் அதிலும் குறிப்பாக வார இறுதியில் இந்த ஹோட்டலுக்கு மிகப் பெரிய க்யூ அமைத்து விடுவார்களாம் அப்படி என்னதான் இந்த ஹோட்டலில் மிகவும் பிரபலமான உணவு வகைகள் என்று பார்த்தால் தந்தூரி சைனீஸ் உணவு வகைகள் தானாம் இந்த உணவு வகைகள் மிகவும் அற்புதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மெனுவின் பெயரிலேயே மிகவும் அற்புதமான உணவு வகைகள் இருக்கிறதாம் இதில் இரண்டு உணவு வகைகளுக்கு மட்டும் சன்னிலியோன் சாப் மியாகலிபா சாப் என இரு உணவு வகைகள் இருக்கிறதாம் மேலும் இந்த தகவலை அறிந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் உடனே நாங்கள் புது டெல்லிக்கு செல்லப்போகிறோம்.

sunny
sunny

எங்களுக்கும் அந்த உணவை சாப்பிட ஆசையாக இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில இளைஞர்கள் நடிகைகளின் பெயரை உணவு வகைகளாக மாற்றுகிறார்களா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.