மிக பிரம்மாண்டமாக நடிகர் நிதிஷ் வீரா நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட திரைப்படம்.! அதுவும் இந்த இயக்குனரின் திரைப்படம்.

0

கடந்த வருடம் முதல் தற்போது வரை ரசிகர்கள் சினிமாவில் பணியாற்றி வந்த பல பிரபலங்களை இழந்து விட்டார்கள் அந்த வகையில் பார்த்தால் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிதிஷ் வீரா கடந்த மே 17 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களை விட்டு பிரிந்துவிட்டார் மேலும் அவரது இழப்பை தாங்க முடியாமல் அப்பொழுது பல சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த புதுப்பேட்டை,அசுரன்,வெண்ணிலா கபடி குழு போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களால் தற்போதும் மறக்கமுடியாத திரைப்படங்களாக அமைந்து விட்டது இவர் நடித்த இந்த திரைப்படங்களை ரசிகர்கள் தற்போதும் விரும்பிப் பார்ப்பது மட்டுமல்லாமல் இவர் நடித்த அசுரன் திரைப்படத்தில் இவருக்கு பல ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வந்தார்கள்.

அதைத்தொடர்ந்து இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தார்கள் ஆனால் இவருக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத விஷயம் அசுரன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து விட்டது அதற்கு முக்கிய காரணம் இவர் பல திரைப்படங்களில் தனது அயராத உழைப்பினால் பல நடிகர்களை பார்த்து தானும் இப்படி நடிக்க வேண்டும் என அசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பு திறமையை முழுமையாக காட்டி இருப்பார்.

இந்நிலையில் இவர் நடித்த ஒரு திரைப்படத்தில் அப்படியே அந்தக் காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது இவர் செல்வராகவன் நடிக்கும் சாணிக்காகிதம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தாராம்.

netish veera
netish veera

இவர் நடிக்கப்பட்ட காட்சி பாதியில் இருக்குவதால் இவர் நடித்த காட்சியில் வேறொரு நடிகரை வைத்து அந்த காட்சிகளை நிறைவு செய்ய செல்வராகவன் முடிவெடுத்துள்ளதாக இந்த தகவல் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் நடித்த காட்சிகளை நீட்கப் போகிறீர்களா வேண்டாம் என பலரும் கூறி வருகிறார்கள்.