ரசிகர்களை திகிலில் மிரட்டும் கதை.! மோகன் நடிப்பில் 12 நாளில் உருவான திரைப்படம்.! தோல்வி என்று நினைத்தால் பின்பு சூப்பர் ஹிட்.!

0

தமிழ் திரையுலகில் தற்போது உள்ள பல இயக்குனர்களும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்க ஆசைப்படுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் திகிலில் மிரட்டும் வகையில் பல இயக்குனர்களும் தமிழில் நிறைய திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் உடனே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை.

ஆனால் அந்த காலத்தில் எடுக்கப்பட்ட திகில் திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் அந்த வகையில் பார்த்தால் உருவம் படம் திகிலில்  மிகவும் மிரட்டி விட்டது என்று தான் கூற வேண்டும் இந்த படத்தை வெளியிடும் பொழுதே வயதுக்கு வந்தோருக்கான திகில் திரைப்படம் என அறிவித்து தான் படமே வெளிவந்தது என்று கூட கூறலாம். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் மோகன்,பல்லவி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் மேலும் கடந்த 1993 இல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக ஒரு திகில் திரைப்படத்திற்கு முக்கியமான விஷயம் பின்னணி இசை அப்படி இந்த திரைப்படத்தில் பின்னணி இசை இளையராஜா இசையமைத்துள்ளார் எப்போதுமே காதல் காட்சிகளுக்கு இணையாக திரைப்படங்கள் நடித்து வந்த மைக் மோகன் உருவம் திரைப்படத்தில் பேயாக நடித்து ரசிகர்களை மிரள வைத்து விட்டார்.

இந்த திரைப்படத்தில் இரவில் செல்போனில் பார்த்தாலே போதும் அந்த அளவிற்கு நம்மளை பயப்பட வைத்துவிடும் இவ்வளவு நிறைய விஷயங்கள் உள்ள இந்த திரைப்படம் எத்தனை நாளில் எடுக்கப்பட்டது தெரியுமா வெறும் 12 நாட்களில் மட்டுமே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும்.

uruvam
uruvam

12 நாளில் இந்த திரைப்படம் எடுத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விட்டது என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் 105 நிமிடங்கள் தான் உருவம் படம் படத்தின் பட்ஜெட் கம்மியாக இருந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இதுவே பெரிய சாதனை என கூறி வருகிறார்கள்.