அந்த மன்மதலீலை நடிகர் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்கிறார்.! உண்மையை உடைத்த வாணி போஜன்… இணையத்தில் வைரலாகும் பரபரப்பு தகவல்…

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மிகவும் பிரபலமான தொடரில் ஒன்றான தெய்வமகள் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை வாணி போஜன் சினிமாவில் ஒரு புதிய படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாதால் மறுபடியும் சின்னத்திரைக்கு சென்று விட்டார். பின்னர் நீண்ட ஆண்டுகள் கழித்து நடிகை வாணி போஜனுக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை வாணி போஜன் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை வாணி போஜன் பலமுறை நடிகர் ஜெய்யுடன் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் வாணி போஜன் அவர்கள் வீட்டிற்கு அவரிடம் கதை போன இயக்குனர் ஒருவர் ஜெய் அவருடைய அருகாமையில் இருந்ததை பார்த்ததாக கூறி பெரும் பரபரப்பான தகவல் வெளியானது.

ஆனால் வெளிவந்த அனைத்து வதந்திகளுக்கும் சிரித்தபடியே முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை வாணி போஜன். இந்த நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மன்மத லீலை படத்தில் நடித்த அசோக் செல்வன் தயாரிப்பாளரின் மகள் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து நடிகை வாணி போஜன் அவர்கள் ஒரு பேட்டியில் அசோக் செல்வன் பல பெண்களுடன் டேட்டிங் செல்வார்  என்று கூறி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் நீங்கள் எந்த நடிகருடன் கிசுகிசுக்க பட்டு இருக்கீங்க தெரியுமா என்று கேட்டதற்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் எனக்கு அந்த கிசுகிசு தெரியாது என்று கூறிவிட்டார் நடிகை வாணி போஜன்.

Leave a Comment