தமிழ் நாட்டைத் தொடர்ந்து அஜித்தின் கோட்டையாக மாறும் முக்கிய இடம்.!

வலிமை திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் ரிலீசானது பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது. அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை ஆரம்பத்தில்  மூன்று நாட்கள் கொண்டாடிய..

நிலையில் தற்போது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் திரையரங்கை நாடி   கூட்டம் கூட்டமாக பார்த்து கொண்டாடுகின்றனர். அஜித்தின் வலிமை முதல் முறையாக தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது அங்கேயும் கலவையான விமர்சனத்தை பெற்று நல்ல வசூலைக் கண்டு வருகிறது.

இதன் மூலம் பல்வேறு டாப் நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மாஸ் காட்டி வருகிறது வலிமை அதிலும் குறிப்பாக ரஜினி, விஜய் படங்களின் வசூலை முந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி வசூல் வேட்டையை நடத்துவதால் ஒரு பக்கம் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிற மறுபக்கம் விநியோகஸ்தர்களும்,  திரையரங்க உரிமையாளர்களும் லாபத்தை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் பெரும்பாலான இடத்தில் லாபத்தைக் கொடுத்துள்ளது ஒரு சில இடத்தில் எதிர்பார்த்த வசூல் வராமல் இருந்தது. இந்த சமயத்தில் ஒரு புதிய தகவலும் கிடைத்துள்ளது ஆந்திராவில் வலிமை படம் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்து வருகிறது.

‘வலிமை படத்தை தொடர்ந்து அடுத்த நாளே பவன் கல்யாணின் பீம்லா நாயக் படம் வெளிவந்திருந்தாலும் இப்போதும் வலிமை வசூல் சாதனை கண்டு வருகிறது. வலிமை வசூலித்துள்ளதாம் இனி ஆந்திராவில் வரும் ஒரு அனைத்தும் லாபமாக மாறும் என கூறப்படுகிறது.

Leave a Comment