தனது பின்னழகை மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த சமந்தா.! வைரலாகும் புகைப்படம்.!

0

தமிழ் திரையுலகில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனது முகத்தை பதியவைத்து அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாகி கொண்ட நடிகை தான் சமந்தா.

இவர் தமிழில் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.இதன் மூலமாகவே இவர் பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டார்.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார்.மேலும் நிறைய திரைப் படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைபடத்திற்கும் ரசிகர்கள் பல்வேறு லைக்,ஷேர் போன்றதை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.அதேபோல் சமந்தாவின் புகைப்படம் ஒன்று தற்போதும் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

samantha3
samantha3

ஆம் அந்த புகைப்படத்தில் சமந்தா தனது பின்னழகு மொத்தத்தையும் காட்டி அதில் டேட்டோ குத்தியுள்ளார். ஆம் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவை வர்ணிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.