புகைப்படத்தில் இருக்கும் குழந்தை.. இப்போ மிகப்பெரிய ஒரு நடிகர்.! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

திரை உலகில் உச்ச நச்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அவர்கள் தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் படங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பற்றிய செய்திகளையும் தெரிந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் ஒரு படி மேலே முன்னேறி தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளின் இளம் வயது புகைப்படம் பள்ளி, கல்லூரி, மற்றும் குழந்தையாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியீட்டு அசத்துவார்கள் அந்த புகைப்படங்களும் வேற லெவலில் வைரல் ஆகும் அதுபோலதான் கடந்த சில நாட்களாக டாப் ஹீரோக்களின் புகைப்படங்கள் வெளிவந்து அசத்துகின்றன.

அப்படி தற்பொழுதும் ஒரு குழந்தையின் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த குழந்தை இப்பொழுது மிகப்பெரிய பிரபலம் அவர் வேறு யாரும் அல்ல நடிகர் ஜீவா தான். இவர் முதலில் ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

jeeva
jeeva

முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது மேலும் அந்த படம் வெற்றியை ருசித்தது அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவா தித்திக்குதே, ராம், டிஷ்யூம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் மேலும் இவரது சினிமா மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவரது மார்க்கெட் சரசரவென குறைந்தது.

அதற்கு காரணம் சமீபகாலமாக ஜீவா நடிக்கும் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதுதான்.. இருந்தும் ரசிகர்களுக்கு பிடித்தவராக இவர் இன்றும் இருந்து வருகிறார். இதோ நடிகர் ஜீவா குழந்தையாக இருக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள்.

jeeva
jeeva

 

Leave a Comment