பட வாய்ப்பு தருவதாக கூறி இளம் நடிகையை இரவு பார்ட்டிக்கு விருந்தாக்கிய பிரபல நடிகர்.! வெட்ட வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்

தமிழ் சினிமாவில் நடிகைகள் திறமையை பார்த்து பட வாய்ப்புக் கொடுத்த காலம் சென்று தற்பொழுது அழகை பார்த்து பட வாய்ப்பு கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு தற்பொழுது இளம் நடிகைகள் பட வாய்ப்பு தேடி வந்தால் உடனே அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை இயக்குனர்கள் பலரும் முன் வைத்து வருகிறார்கள்.

அதனாலே பல நடிகைகளும் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தயக்கம் காட்டுகிறார்கள் அதுபோலத்தான் தற்பொழுதும் ஒரு விஷயம் இணையத்தில் கசிந்துள்ளது அதாவது இளம் நடிகை ஒருவர் பட வாய்ப்பு கேட்டு பிரபல நடிகரை சந்திக்க சென்ற பொழுது அந்த நடிகர்.

ஆசை வார்த்தையை காட்டி மோசம் செய்துள்ள விஷயம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது அந்த நடிகைக்கு பட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் என்னுடன் ஒரு நைட் பார்ட்டிக்கு வா என்று அந்த பிரபல நடிகர் கூறியுள்ளாராம் அதுபோல அந்த புதுமுக நடிகையும் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அந்த நடிகர் வலுக்கட்டாயமாக போதை மருந்தை அந்த இளம் நடிகைக்கு கொடுத்திருக்கிறார் அதனால் சுயநினைவு இழந்த அந்த இளம் நடிகையை நண்பருடன் சேர்ந்து பலவந்தபடுத்தி இருக்கின்றனர். பிறகு அந்த இளம் நடிகைக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அனுப்பி வைத்துள்ளார்களாம்.

மேலும் நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த நடிகைக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லையாம் இதனால் அந்த நடிகை இந்த நடிகரை பார்த்து பட வாய்ப்பு கேட்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுதும் அந்த நடிகைக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாம்.

நொந்து போன அந்த இளம் நடிகை வேறு சில இயக்குனர்களிடமும் பட வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார் ஆனால் அங்கேயும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற தொல்லைகள் இருந்துள்ளதால் ஆத்திரம் அடைந்த அந்த இளம் நடிகை பொங்கி எழுந்து சம்பந்தப்பட்டவர்களின் பெயரை மீடியாவில் வெளியிட்டுள்ளாராம்.

இருந்தாலும் நடிகர்கள் தங்களது செல்வாக்கை வைத்து நடிகையை ஓரம் கட்டி வைத்துள்ளார்கள் பொறுத்து பொறுத்து பார்த்த அந்த இளம் நடிகை தற்போது சமூக வலைதள பக்கங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார். மேலும் ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவில் இது போன்ற தொல்லைகள் எப்பொழுதுதான் தீர்வுக்கு வரும் என்று ஆத்திரமடைந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment