இந்திய அணி WTC இறுதி போட்டியில் இப்படி ஒரு ஜெர்சியை தான் அணிந்து விளையாட போகுது.! ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட புகைப்படம் இதோ.

0

இந்திய அணி சமீபகாலமாக பல்வேறு போட்டிகளில் விளையாண்டு விருதுகளையும், கோப்பைகளையும் தன் வசப்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்  இறுதி ஜூன் 18-ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இறுதி போட்டியில் வெற்றியை பெற இரண்டு அணிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதில் இந்திய அணி முதலில் ரோகித் சர்மாவை ஓபனிங் இறக்கிவிட்டு அதிரடி காட்டி நியூசிலாந்து பவுலர்களை திணறடிக்க ஒரு வியூகம் வகுத்துள்ளது.

அதுபோல நியூசிலாந்தும் சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்த நிலையில் இந்திய அணி இந்த இறுதிப் போட்டிக்காக ஒரு புதிய ஜெர்சி போட உள்ளது.அந்த ஜெர்சி பார்த்தால் 90ஸ் கிட்ஸ் பழைய நினைவுகளில் வர தோன்றுகிறது.

காரணம் அப்போதுதான் இதுபோன்ற இது போன்ற ஜெர்சியை தான் அணிந்து விளையாடினார்கள் தற்போது இந்த இறுதிப் போட்டிக்காக இந்திய அணி இதை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் பரப்புவதற்கு நன்றாகவே இருக்கிறது.

அந்த ஜெர்சியை பரவீந்திர ஜடேஜா அணிந்து புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி உள்ளார் அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இதோ அந்த புகைப்படம்.