நிக்கி கல்ராணிக்கு திருமணம் நடந்த அதே நாளில் அவரின் அக்காவுக்கு நடந்த சம்பவம்..!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடிகர் ஆதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு இவருடைய திருமண புகைப்படங்கள் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன.

மேலும் இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் என பலர் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் கொண்டாடப்பட்டது.

நிக்கி கல்ராணி  தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் லாரன்ஸ் மாற்றம் பிரபுதேவா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த நமது நடிகை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற பட்டத்தைப் பெற்று விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கூட நமது நடிகை சசிகுமார் நடிப்பில் வெளியான ராஜவம்சம் என்ற திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நினைத்த நிலையில் ஓரளவு மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் குடும்ப பாங்கான திரைப்படம் என்ற காரணத்தினால் இல்லத்தரசிகளை பெருமளவு கவர்ந்தது என்று சொல்லலாம் ஆனால் இவை தற்போது உள்ள இளைஞர்களை கவரவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நிக்கி கல்ராணி அவர்களுக்கு திருமணம் ஆன அதே நாளில் அவருடைய அக்கா சஞ்சனா கல்ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவ்வாறு பிரபலமான நிக்கிகல்ராணி அவருடைய அக்கா அவர்கள் ஆஷிஷ் பாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவ்வாறு நிக்கிகல்ராணி அதே நாளில் திருமணம் மற்றும் அதே நாளில் அவருடைய அக்காவுக்கு குழந்தை பிறந்தது என 2  நல்ல விஷயங்கள் ஒரு குடும்பத்தில் நடந்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

nikki galrani-1
nikki galrani-1

Leave a Comment