பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் அமைவது மட்டுமல்லாமல் இந்த தொலைக்காட்சியில் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் தான் ரோஜா சீரியல்.
இந்த சீரியலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே மிக விரும்பி பார்த்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சன் குடும்ப விருது வழங்கும் பொழுது அதிக விருதுகள் பெரும்பாலும் ரோஜா சீரியல் குடும்பத்திற்கு பெருமளவு கிடைக்கப் படுகிறது.
அந்த வகையில் இந்த சீரியலின் கதை என்னவென்றால் ஒரு அனாதை பெண் அனாதை இல்லத்தில் இருந்து வெளியேறி ஒரு வக்கீலை சந்திக்கிறார் அந்த வக்கீல் பின்னர் அவரை திருமணம் செய்து கொள்கிறார் பின்னர் அவருடைய தோழி அணு தரும் பிரச்சனைகள் பலவற்றையும் தன்னுடைய கணவனுடன் அவர் எதிர்கொள்ளும் விதம் இந்த சீரியலின் கதையாகும்.
அந்த வகையில் இந்த சீரியலில் ஏற்கனவே அணு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கர்ப்பமான காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் அதன் பிறகு விஜே அக்ஷயா இந்த சீரியலில் வில்லியாக நடித்த வந்தார் மேலும் இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய காரியத்தை ஆரம்பித்தவர்.
அந்த வகையில் இவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்ட நாட்கள் உண்டு அந்த வகையில் அக்ஷயா சன் டிவியில் வணக்கம் தமிழா மற்றும் பல நிகழ்ச்சிகள் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அந்த வகையில் இவர் ரோஜா சீரியலில் வில்லியாக களமிறங்கியவுடன் ரசிகர்கள் இதனை ஏற்க மறுத்தார்கள் ஆனால் அவருடைய நேர்த்தியான நடிப்பை பார்த்து தற்போது பலரும் அசந்து போய் விட்டார்கள்.

மேலும் தற்பொழுது இந்த செய்திகள் மிகவும் பிரமாண்டமாக வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது அந்த வகையில் இவர் ரோஜா சீரியல் அறிமுகமான பொழுதே இவருக்கு திருமணம் முடிந்து விட்டது அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் தான் திருமண நாளில் தன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

இன் நிலையில் நமது நடிகைக்கு மிகவும் சிம்பிளாக வளைகாப்பு நடைபெற்று உள்ளது. அந்த வகையில் அந்த வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.
