எனது கணவர் உசைனுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மணிமேகலை.! வைரலாகும் புகைப்படம்.

manimegalai 2
manimegalai 2

விஜய் டிவியில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் மணிமேகலை தனது கணவர் உசைனுக்கு மிகப்பெரிய சப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அதனை உசைன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

விஜய் டிவி நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் தொகுப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.  மற்ற நிகழ்ச்சிகளை விடவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலத்தை தந்துள்ளது.

இவ்வாறு சன் மியூசிக் சேனலில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தினால் இருவரும் எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாமல் தற்பொழுது சின்னத்திரையில் வளர்ந்துள்ளார்.  இவ்வாறு அவர்களின் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற மணிமேகலை பல மேடைகளில் கூறியிருந்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் சமீபத்தில் இவர் BMW கார் ஒன்றை வாங்கியிருந்தார்.உசைனும் ஒரு நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது லாரன்சுடன் இணைந்து பல படங்களில் நடனமாடி இருப்பார். மணிமேகலை  மற்றும் உசைன் இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

அதில் ஏகப்பட்ட வீடியோக்கள் நாள்தோறும் பதிவிட்டு   வரும் நிலையில் தற்பொழுது உசைனின் பிறந்தநாள் நேற்று எனவே இவர்கள் அதிக விலையிள்ள KTM பைக் காணாமல் போய் இருந்ததாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்கள்.

usain
usain

பிறகு CCT வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் இப்படிப்பட்ட நிலையில் நேற்று உசைன் என் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பரிசு அளிக்கும் வகையில் மணிமேகலை பொம்மை கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் அந்த வீடியோவை உசைன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.