சினிமாவில் ரொமான்ஸ் பண்ண.. எனக்கு பொருத்தமான ஹீரோ இவர்தான் – நடிகை லைலா யாரை சொல்கிறார் தெரியுமா..

சினிமா உலகில் பல நடிகர் நடிகைகள் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுக்க போராடுகின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகள் கன்னக்குழி அழகியின் மூலம் ரசிகர்களை அசால்டாக  கவர்ந்து இழுப்பது வழக்கம் அந்த வகையில் சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகை தான் லைலா.

இவர் தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொண்டவர் தமிழில் சூர்யா, அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் கை கொடுத்து நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக அஜித்துடன் இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உள்ளன மேலும் ரசிகர்களுக்கு இந்த ஜோடி பிடித்த ஜோடியாக இருந்து வந்துள்ளது.

தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர்  சினிமாவுக்கு டாட்டா காட்டினார். இதனால் ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள்.

ரசிகர்களின் குறையைத் தீர்க்கும் வகையில்  நீண்ட இடைவெளிக்கு பிறகு பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றுவார் என தெரியவருகிறது.

இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் அண்மையில் பேட்டி ஒன்றில் உங்களுக்கு சினிமா ஆன் ஸ்கிரீனில்  உங்களுக்கு ரொம்ப பொருத்தமான ஜோடி யார் என கேட்டுள்ளனர் அதற்கு எனக்கு பிடித்த ஜோடி என்றால் அது அஜித் தான்.

அஜித்துடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே அற்புதம் குறிப்பாக தீனா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது என் சினிமா கேரியரில் மறக்க முடியாத ஒன்று. அஜித் அதான் எனக்கு சினிமாவில் ரொமான்டிக் பண்ண ரொம்ப பொருத்தமான மனிதர் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version