இளம் தலைமுறை காமெடி நடிகருக்கு மிகப்பெரிய அட்வைஸ் கொடுத்த தல.!என் வாழ்நாளில் அதை மட்டும் மறக்க மாட்டேன் என கூறும் பிரபலம்

திரை உலகில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் பலர் நடிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்தது தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று ரசிகர்களை வளைத்துப் போட்டு தொடர் ஹிட் படங்களை கொடுக்க நினைப்பதும் வழக்கம்.

அந்த வகையில் சமிப காலமாக அஜீத் தொடர் வெற்றி  படங்களை கொடுத்து வருகிறார் மேலும் அஜித்தின் வருகின்ற வலிமை திரைப்படத்தையும் வேற லெவலில் பார்க்க ரசிகர்கள் ஏங்கியிருக்கின்றன.

ஆனால் இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது ஆனால் தற்காலிகமாக அது நடைபெறாமல் இருக்கிறது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்து உள்ளதால் அதை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்திய தீவிரம் காட்டுகிறது.

இப்படியிருக்க அஜித் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் சினிமாவில் நீ எவ்வளவு பெரிய உயரத்தை வேண்டுமானாலும் தொடமுடியும் திறமை இருந்தால் போதும் என கூறினார் மேலும் ஆனால் உனக்கென ஒரு திருமணமாகி பிறகு உன் குடும்பத்தை நீ பார்த்த கொள்ள வேண்டும் அதன் பிறகுதான் மற்றவை எல்லாம் என யோகி பாபு இருக்கு அஜித் ஒரு அட்வைஸ் கூறியுள்ளார்.

அதனை யோகி பாபும் நன்கு புரிந்து கொண்டு முதலில் என் குடும்பம் மற்றவை தான் அப்புறம் எனவும் நன்கு உணர்ந்து கொண்டார் இது என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment