பசுமை புரட்சி என்பது இதுதானோ.! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை புல்லரிக்க வாய்த்த கேத்தரின் தெரசா!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கேத்தரின் தெரசா. இவர் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிற மொழி படங்களில் கவர்ச்சி சற்று தூக்கலாக காட்டி வாழ்ந்தாலும் தமிழ் திரை உலகில் குடும்ப குத்துவிளக்காக காணப்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தமிழ் திரை உலகில் கார்த்தி நடித்து வெளிவந்த ‘மெட்ராஸ்’ திரை படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தொடர்ந்து அவர் தமிழ் திரை உலகில் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் கடைசியாக நடித்த தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ இதில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் வரை பல லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருவதை வழக்கமாக கொண்டவர்.

இந்த நிலையில் அவர் பச்சை நிற புடவையில் நம்மை வாய் பிளக்க வைக்கும் அளவிற்கு க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

catherine
catherine
catherine
catherine
catherine
catherine
catherine
catherine

Leave a Comment