உருகி உருகி லிப்லாக் அடிச்சதெல்லாம் போச்சா.! அனிகாவின் படத்தைப் பார்த்து கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்…

0
anika
anika

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மகளாக நடித்த பிரபலமானார் அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு முதல் படத்திலையே அஜித் அணிகா காம்போ ஒத்துப் போகவே விசுவாசம் படத்தில் அதே அப்பா மகள்களாக நடித்துள்ளனர்.

அஜித்துடன் தொடர்ந்து இரண்டு படத்தில் நடித்து பிரபலமான அனிகா சுரேந்திரன் தற்போது உருவாகியுள்ள ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவே இவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

14 வயதிலேயே போட்டோ சூட் பக்கம் சென்று புகைப்படங்களை பதிவிட்டு வரும் அனிகா சுரேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நாள் கூட தவறாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து தனது 17 வயதில் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கமிட்டானார் அதுமட்டுமல்லாமல் புட்ட பொம்மா என்ற மலையாள திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடிக்க காமிட்டானார்.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது முதல் முறையாக வெளியாகி உள்ள ஓ மை டார்லிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் டிரைலர் வெளியான போது படுக்கையறை காட்சி லிப்லா காட்சி என ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார்.

இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் லிப் லாக் சர்ச்சைக்கு நடிகை அணிகா சுரேந்திரன் விளக்கம் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஓ மை டார்லிங் படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தைப் பார்த்த பலரும் கேவலமாக இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் லிப் லாக் காட்சியில் நடித்தது எல்லாம் வீணா போய்விட்டதா என்றும் கூறி வருகிறார்கள்.

anika
anika