சூரரைப் போற்று படத்தின் ‘சிங்கிள் டிராக்’ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது!!

சூர்யாவின் நடிப்பில் வெளிவர உள்ள சூரரைப் போற்று படத்தின் மண்ணுருண்டை சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது.ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேறப்பை பெற்று வருகிறது.

Leave a Comment