டாப் நடிகைகளை தூக்கி எறிந்துவிட்டு சிக்கின்னு இருக்கும் “டிம்பிள் ஹயாதி”யை கொக்கி போட்டு தூக்கிய படக்குழு.! உற்சாகத்தில் விஷால். காரணம் இது தான்.

0

தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுத்த விஷால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு மற்ற டாப் நடிகர்களுக்கு இணையாக படங்களில் நடிக்கத் தொடங்கினாலும் அத்தகைய திரைப்படங்கள் பெருமளவு இவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை. அதற்கு காரணம் இவர் வருகின்ற எல்லா படங்களையும் சரியாக கதையை தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனதால் தான் இந்த நிலைமைக்கு வந்து இருப்பதாக கோலிவுட் வாசிகள் கூறுகின்றனர்.

அதனை புரிந்துகொண்ட விஷாலும் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் அந்த வகையில் துப்பறிவாளன், ஆக்சன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்ற கொடுத்தாலும் நிலைத்து நிற்க தற்போது ஒரு அதிரடியான சூப்பர் ஹிட் படம் வேண்டும் என்பதால் தனது 31-வது திரைப்படத்தின் கதையை நன்கு அறிந்து இளம் இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

விஷாலின் 31 வது திரைபடத்தை து.ப. சரவணன் என்பவர் இயக்குகிறார் இந்த திரைப்படத்திற்கு நடிகையாக டிம்பிள் ஹாயதி என்பவரை களமிறங்கியுள்ளார்.முதல் முறையாக விஷாலுடன் இவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமாவில் விஷால் டாப் நடிகையான தமன்னா மற்றும் ராசிகண்ணா ஆகியோருடன் நடித்து வந்தாலும் தற்போது அவர்களையே தூக்கி எறிந்து விட்டு.

இந்த இளம் நடிகையை கமிட் செய்துள்ளதால் படத்திற்கான வரவேற்பு தற்போதைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது காரணம் அந்த நடிகையை தற்போது வளர்ந்து வரும் நடிகை தெலுங்கு, ஹிந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார் மேலும் இவருக்கு  தற்போது பல மொழிகளில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இது இந்த படதற்கு நல்ல ஒரு அடிதளமாக பார்க்கபடுகிறது. நடிகை டிம்பிள் ஹயாதி இந்த திரைப்படத்தை தவிரதெலுங்கில் ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் மேலும் RRR ராஜமவுலி இயக்கும் படத்திலும் இவர் நடிக்கிறார் இப்படி இருக்க இந்த படத்தில் அவர் இணைந்துள்ளது படத்திற்கான வெற்றியை என்றும் பலரும் கூறுகின்றனர்.

சின்ன பையனாக இருந்தாலும் நல்லா யோசிக்கிறான் து. ப.சரவணன் கூறி புகழ்ந்து தள்ளுகின்றனர் கோலிவுட் வாசிகள்.