நடிகருடன் ரொமான்டிக்காக அனிகா நடிக்கும் படத்தின் போஸ்டரை வெளியிட்ட பட குழுவினர்கள்.! ரொமான்சில் நயன்தாராவையே மிஞ்சி விடுவார் போல..

குழந்தை நட்சத்திரங்களாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது டீன் ஏஜ் வயதிலேயே தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் முன்னணி நடிகைகளை ஓவர் டாக் செய்யும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் குழந்தை நட்சத்திரங்கள் தற்பொழுது பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் அனிகா சுரேந்திரன்.

இவர் நடிகர் விஜய், திரிஷா, அருண் விஜய் ஆகியோர்களின் கூட்டணியில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.மேலும் இவர் இதற்கு முன்பே கேரள குட்டி பெண்ணாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தான் தமிழிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற உள்ளார் இப்படிப்பட்ட நிலையில் பிறகு இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்து விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா இவர்களின் மகளாக நடித்திருந்தார். இதில் ஒரு அளவிற்கு வளர்ந்து இருந்தார்.இந்த திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது.

அதன் பிறகு தன்னுடைய 14 வயதிலேயே போட்டோ சூட் நடத்துவதை தொடங்கினார் ஒருபுறம் கிளாமர் திரைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் குயின், தி கோஸ் என்ற திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு பள்ளி முடித்துவிட்டு கல்லூரி படிக்கும் வயதில் திரைப்படங்களில் நடிப்பதை தொடங்கியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து சோலோ ஹீரோயினாக ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் மேலும் அந்த படத்தின் அடுத்த போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது அந்த போஸ்டரில் மெல்வின் பாபு என்ற இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.

டீன் ஏஜ் வயதை கடக்காத இவர் தற்பொழுது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் ரொமாண்டிக்கான திரைப்படங்களில் நடிப்பது போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரொமான்ஸில் நயன்தாராவை மிஞ்சு விடுவார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

anikhasurendran
anikhasurendran

Leave a Comment