கர்ணன் படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கர்ணன் இத்திரைப்படத்தில் லால் ராஜிஷா, யோகி பாபு,  மற்றும் லட்சுமி பிரியா உள்ளிட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதையடுத்து ஏப்ரல் 9ஆம் தேதி தியேட்டரில் கர்ணன் படம் வெளியாகும் என அறிவித்தது படக்குழு. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உள்ளது.  இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடலான” கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் காலை 8 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன்  கொண்டாடி வருகிறார்கள்.

2020 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் கொரோனா காரணத்தால் தள்ளி போனது இதனிடையே ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகின்றன.

அது ஒரு பக்கம் இருக்க இப்படத்தின் ரிலிஸ் வருகின்ற ஏப்ரல் கோடை விடுமுறை நாளை குறிவைத்து படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார்கள் படக்குழு.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment