நடிகை ரோஜா மகளுக்கு “ஐ லவ் யூ” சொன்ன ரசிகர்.! பின் ஸ்பானிஷ் மொழியில் என்ன சொன்னார் தெரியுமா.?

0

90 காலகட்டங்களில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருந்தார் நடிகை ரோஜா.

சினிமாவில் இவர் பெரிதும் குடும்ப பாங்காக இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கான வரவேற்பு எப்பொழுதும் சிறப்பாகவே இருந்தது அதோடு மட்டுமல்லாமல் இவருக்கு படத்தை கொடுக்க இயக்குனர்கள் எங்கிக் கொண்டிருந்தனர் தமிழில் எப்படியோ அதே போல தான் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன.

சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக மாற்றிக் கொண்டிருந்த ரோஜா திரை உலகில் பிரபலமடைந்த செல்வமணியை என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார் தற்போது ரோஜாவும்  முழு நேர அரசியல் வாயதியாக மாறியுள்ளார். இவரது அவரது உயரத்தில் அன்ஷீ மாலிகா என்ற பெண் இருக்கிறார். மேலும் இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் மீடியா உலகில் சொல்லும்படி காட்டாவிட்டாலும் இவர்களின் இன்ஸ்டா கிராம் பக்கத்தின் மூலம் பிரபலமடையத் தொடங்கினார் காரணம் ரோஜா அவ்வபொழுது தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படித்தான் இவரது மகள் பிரபலமடைந்தார் தற்போது ஆள் பார்ப்பதற்கு ரோஜா போலவே அழகாக இருப்பதால் இவரும் வெகுவிரைவிலேயே தமிழ், தெலுங்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பை மிக எளிதில் ஏய் கைப்பற்றி விடுவர் என பலரும் கூறுகின்றனர்.

இப்படி இருக்க சமீபத்தில்  ரோஜா மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பால்லோயர்களுடன் ஆன்லைனில் உரையாடினார். அப்போது இவரிடம் பல கேள்விகள் ரசிகர்கள் கேட்டனர் அவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்ரோஜா மகள்.

ஒரு கட்டத்தில் ரசிகர் ஒருவர் அன்ஷீவிடம் “ஐ லவ் யூ” என்று கூறினார் அதற்கு எந்த எந்த ஒரு சலசலப்பு ஆகாமல் ரோஜா மகள் ஸ்பானிஷ் மொழியில் ஐ லவ் யூ நன்றி என பதில் தெரிவித்தார். சினிமா உலகில் பிரபலமடைந்தவர்களின் மகள்களிடம் பெரும்பாலும் இது போன்ற வார்த்தையை சொன்னால் கோபம் அடைவார்கள் ஆனால் ரோஜாவின் மகளோ சிறு புன்னகையுடன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ப்ரியாக கைவிட்டுவிட்டார்.

மேலும் தொடர்ந்து அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது ரசிகர்கள் பலர் நீங்கள் கதாநாயகியாக நடிப்பீர்களா என கேட்டனர். அதற்கு அவர் இந்த கேள்வியை என்னிடம் பல பேர் கேட்டுள்ளனர் ஆனால் இதற்கான பதில் என்னிடம் இல்லை.. எனக்கு தெரியாது அது பற்றி நான் இப்பொழுது நினைக்கவும் வில்லை என கூறினார்.