வீர தமிழச்சி என ஜூலியை விமர்சித்த ரசிகர் அதற்கு ஜூலி கொடுத்த சரியான பதிலடி.!

உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் பிக்பாஸ் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வந்தார் இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் என்ன தான் 4 சீசன்கள் நடைபெற்றாலும் ரசிகர்களுக்கு தற்போது வரை மறக்க முடியாத சீசன் என்றால் அது முதல் சீசன் தான் இந்த முதல் சீசனில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்று வந்தார்கள்.

அவ்வாறு இந்த முதல் சீசனில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி வந்தவர் தான் ஜூலி இவர் இந்த பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார் ஆனால் தனது பெயரை கெடுத்துக் கொண்டார் ஏனென்றால் இவர் பிக் பாஸில் செய்த விஷயம் அப்படி என்று தான் கூற வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பல பெயர்களை ஜூலிக்கு ரசிகர்கள் தந்தார்கள் அதில் ஒரு பெயர்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட வீர தமிழச்சி என்று கூறி வந்தார்கள்.

இந்தப் பெயரை வாங்கியது என்னமோ ஜூலிக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இதனை அடுத்து இவர் பிக்பாஸில் செய்த விஷயத்தால் இவர் தனது பெயரை மோசமாகக் கெடுத்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் ஜூலி சமீபகாலமாகவே பலவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் அள்ளி தெளித்து வருகிறார் ஆனால் இவர் என்னதான் புகைப்படம் வெளியிட்டாலும் இவரை கழுவி ஊற்றுவதற்கு ஒரு கும்பல் இணையதளத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

juli
juli

இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு உடனே மோசமாக கமெண்ட் பதிவு பல ரசிகர்கள் செய்து வருகிறார்கள் இந்நிலையில் ஜூலி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதற்க்கு ரசிகர் ஒருவர் பாத்துக்கோங்கப்பா இதுதான் நம்மளோட முன்னாடி இருந்த வீர தமிழச்சி என்று கமெண்டில் பதிவு செய்திருந்தார்.

juli
juli

இதனை பார்த்த ஜூலி அந்த ரசிகருக்கு வீரம் டிரஸ் ல இல்ல உங்கள மாதிரி கமெண்ட்ஸ் செய்து வருபவர்களை நான் நான்கு வருடமாக பார்த்து வருகிறேன் அதனால் நன்றாக இருக்கிறேன் என்று அந்த ரசிகருக்கு மூஞ்சியில் கரி பூசும் அளவிற்கு பதிலடி கொடுத்து விட்டார்.

மேலும் இந்த தகவல் தற்பொழுது ஜூலி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment